சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நிறுத்தன்ன

niruttanna · அன்ன – உவம உருபு

1
வைத்தாற்போன்று
like placed
அன்ன – உவம உருபு

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நிறுத்தன்ன (niruttanna), அன்ன – உவம உருபு, 'like placed'. அகநானூறு 1; கலித்தொகை 1; மலைபடுகடாம் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நிறுத்தன்ன. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு