சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நிறைந்தன்று

niraintanru · ஒருமை வினைமுற்று

1
நிறைந்துள்ளது
it is full
ஒருமை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

துகில் சேர் மலர் போல் மணி நீர் நிறைந்தன்று

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நிறைந்தன்று (niraintanru), ஒருமை வினைமுற்று, 'it is full'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நிறைந்தன்று. Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்