சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நிலப்பட

nilappata

1
நிலத்தில் படர்ந்து
spreading on the land
ஒருசொல் hapax — appears once in the corpus

நிலப்படத் தான் மலர்ந்தன்றே, தமிழ் வையைத் தண்ணம் புனல்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நிலப்பட (nilappata), 'spreading on the land'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நிலப்பட. Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்