சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நிலையது

nilaiyatu · ஒன்றன் பால் குறிப்பு வினைமுற்று

1
தன்மையை உடையது
it has the nature
ஒன்றன் பால் குறிப்பு வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

சோபன நிலையது துணி பரங்குன்றத்து மாஅல் முருகன் மாட மருங்கு

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நிலையது (nilaiyatu), ஒன்றன் பால் குறிப்பு வினைமுற்று, 'it has the nature'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நிலையது. Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்