சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நிலையர்

nilaiyar · வினையாலணையும் பெயர்

1
நிலைமையில் உள்ளவர்கள்
those in a situation
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

சேரி இளையர் செல அரு நிலையர்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நிலையர் (nilaiyar), வினையாலணையும் பெயர், 'those in a situation'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நிலையர். Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்