சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நில்லிகா

nillika · இகா – முன்னிலை அசைச்சொல், இக என்னும் முன்னிலையசை இகா என விகாரப்பட்டு நின்றது

1
நிறுத்துக
you stop
இகா – முன்னிலை அசைச்சொல், இக என்னும் முன்னிலையசை இகா என விகாரப்பட்டு நின்றது
ஒருசொல் hapax — appears once in the corpus

கல்லகாரப் பூவால் கண்ணி தொடுத்தாளை நில்லிகா என்பாள் போல்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நில்லிகா (nillika), இகா – முன்னிலை அசைச்சொல், இக என்னும் முன்னிலையசை இகா என விகாரப்பட்டு நின்றது, 'you stop'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நில்லிகா. Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்