சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நில்லு

nillu · முன்னிலை ஒருமை வினைமுற்று

1
அமைக
calm down
முன்னிலை ஒருமை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

நிகழ்வது அறியாது நில்லு நீ, நல்லாய்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நில்லு (nillu), முன்னிலை ஒருமை வினைமுற்று, 'calm down'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நில்லு. Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்