சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நிழல்பட

nizhalpata · வினையெச்சம்

1
நிழல் பொருந்த
with shade
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

வைகுற நிழல் படக் கவின்ற நீள் அரை இலவத்து அழல் அகைந்தன்ன அலங்கு சினை ஒண் பூ

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நிழல்பட (nizhalpata), வினையெச்சம், 'with shade'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நிழல்பட. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு