சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நிவந்தது

nivantatu · ஒருமை வினைமுற்று

1
உயர்ந்தது
it rose up
ஒருமை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

நிவந்தது  நீத்தம் கரை மேலா

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நிவந்தது (nivantatu), ஒருமை வினைமுற்று, 'it rose up'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நிவந்தது. Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்