சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நீக்குவான்

nikkuvan · வினையாலணையும் பெயர்

1
நீக்கியவன்
he who pushed aside
வினையாலணையும் பெயர்

விரி திரை நீக்குவான்

2
விலக்கும் பொருட்டு
to release
வினையெச்சம்

அவளைக் கைப் பிணை நீக்குவான் பாய்வாள்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நீக்குவான் (nikkuvan), வினையாலணையும் பெயர், 'he who pushed aside'. கலித்தொகை 1; பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நீக்குவான். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை