சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நீங்காது

ninkatu · வினையெச்சம்

1
விலகாது
not leaving
வினையெச்சம்
2
நீங்காது
not slipping down
3
விலக்காது
without omitting

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நீங்காது (ninkatu), வினையெச்சம், 'not leaving'. அகநானூறு 1; நற்றிணை 1; கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நீங்காது. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு