சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நீங்காமை

ninkamai · தொழிற்பெயர்

1
விலகிச்செல்லாமை
not leaving
தொழிற்பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

பேஎம் நீர் வையை நின் பயம் பாடி விடிவுற்று ஏமாக்க, நின் படிந்து நீங்காமை இன்று புணர்ந்தெனவே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நீங்காமை (ninkamai), தொழிற்பெயர், 'not leaving'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நீங்காமை. Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்