சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நீடினை

nitinai · முன்னிலை ஒருமை வினைமுற்று

1
நீ நீண்ட காலமாக
you prolong
முன்னிலை ஒருமை வினைமுற்று

நீடினை விளைமோ

2
நீ காலம் தாழ்த்தினாய்
you delayed

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நீடினை (nitinai), முன்னிலை ஒருமை வினைமுற்று, 'you prolong'. பதிற்றுப்பத்து 2; நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நீடினை. Retrieved 26 Jul 2026.
Browse பதிற்றுப்பத்து