சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நீத்தத்துள்

nittattul

1
வெள்ள நீரின்கண்
in the flood water
ஒருசொல் hapax — appears once in the corpus

வெள்ள நீர் நீத்தத்துள் ஊர்பு ஊர்பு உழக்குநரும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நீத்தத்துள் (nittattul), 'in the flood water'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நீத்தத்துள். Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்