சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நீத்தத்து

nittattu · வினையெச்சம்

1
வெள்ளத்தினது
the flood’s, of the flood water
வினையெச்சம்
2
வெள்ளத்தின்கண்
in the flood water

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நீத்தத்து (nittattu), வினையெச்சம், 'the flood’s, of the flood water'. குறுந்தொகை 1; பரிபாடல் 1; புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நீத்தத்து. Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை