சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நீந்தலின்

nintalin · வினையெச்சம்

1
கடந்து சென்றதால்
due to passing
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

செழு நீர்த் தண் கழி நீந்தலின்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நீந்தலின் (nintalin), வினையெச்சம், 'due to passing'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நீந்தலின். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு