சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நீயல்

niyal · தொழிற்பெயர்

1
செல்லுதல்
to leave
தொழிற்பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

வல் இருள் நீயல் அது பிழையாகும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நீயல் (niyal), தொழிற்பெயர், 'to leave'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நீயல். Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்