சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நீரினும்

nirinum · வினையெச்சம்

1
நீரைக்காட்டிலும், நீரைவிடவும்
more than the juice
வினையெச்சம்

பசுங்காய் நீரினும் இனிய

2
கடலைக்காட்டிலும்
more than the ocean

நீரினும் ஆரளவின்றே

3
நீரைக்காட்டிலும், நீரைவிடவும்
more than water

தன் மலை நீரினும் சாயல் உடையன், Pura 21–8 – இரும்பு உண் நீரினும் மீட்டற்கு அரிது, Pura 105–7 – நீரினும் இனிய சாயல், Pura 198–19 – பெருங்கடல் நீரினும், Pathit 86–12 – வானி நீரினும் தீந்தண் சாயலன்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நீரினும் (nirinum), வினையெச்சம், 'more than the juice'. அகநானூறு 1; குறுந்தொகை 1; கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நீரினும். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு