நீவி
nivi · வினையெச்சம்
1
பொருளை அடைத்து இடையில் கட்டிக் கொள்ளும் பை
a waist bag
வினையெச்சம்நிதியஞ் சொரிந்த நீவி போல
2
கடந்து
passing, passed
3
தடவி
stroked, rubbed
4
பூசி
smeared
5
அகற்றி
removed
6
விலக்கி, நீக்கி
removing
7
துடைத்து
cleaning
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
நீவி (nivi), வினையெச்சம், 'a waist bag'. அகநானூறு 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நீவி. Retrieved 26 Jul 2026.