சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நுடக்கு

nutakku

1
அசைவு
swaying
ஒருசொல் hapax — appears once in the corpus

பொன் ஏர்பு அவிர் அழல் நுடக்கு அதன் நிறனே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நுடக்கு (nutakku), 'swaying'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நுடக்கு. Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்