சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நுண்ணியை

nunniyai · முன்னிலை ஒருமை வினைமுற்று

1
நீ நுட்பமானவன்
you are fine
முன்னிலை ஒருமை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

கேள்வியும், அறிவும், அறத்தொடு நுண்ணியை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நுண்ணியை (nunniyai), முன்னிலை ஒருமை வினைமுற்று, 'you are fine'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நுண்ணியை. Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்