சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நுதலியர்

nutaliyar · வினையாலணையும் பெயர்

1
நெற்றியுடையோர்
those with foreheads
வினையாலணையும் பெயர்

மகர வலயம் அணி திகழ் நுதலியர், Pari Thirattu 2–30 – பிறை ஏர் நுதலியர்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நுதலியர் (nutaliyar), வினையாலணையும் பெயர், 'those with foreheads'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நுதலியர். Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்