சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நுதலோரும்

nutalorum · பலர்பால் வினையாலணையும் பெயர், உம்மை எண்ணும்மை

1
நெற்றியுடையோரும்
and those with foreheads
பலர்பால் வினையாலணையும் பெயர், உம்மை எண்ணும்மை
ஒருசொல் hapax — appears once in the corpus

ஒள் நுதலோரும் புலத்தோடு அளவிய புகழ் அணிந்தோரும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நுதலோரும் (nutalorum), பலர்பால் வினையாலணையும் பெயர், உம்மை எண்ணும்மை, 'and those with foreheads'. பரிபாடல் திரட்டு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நுதலோரும். Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல் திரட்டு