சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நும்மோன்

nummon

1
உன்னுடைய தலைவன்
your lord
ஒருசொல் hapax — appears once in the corpus

நும்மோன் செய்த கொடுமைக்கு

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நும்மோன் (nummon), 'your lord'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நும்மோன். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு