சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நும்ம

numma · குறிப்பு வினைமுற்று

1
உம்முடையன
they are yours
குறிப்பு வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

உமக்கு நச்சினார் ஈபவை நாடு அறிய நும்மவே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நும்ம (numma), குறிப்பு வினைமுற்று, 'they are yours'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நும்ம. Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்