சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நெஞ்சினோன்

nencinon · வினையாலணையும் பெயர்

1
நெஞ்சையுடையவன்
a man with a heart
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

என்னும் தன்னும் நோக்கி மம்மர் நெஞ்சினோன் தொழுது நின்றதுவே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நெஞ்சினோன் (nencinon), வினையாலணையும் பெயர், 'a man with a heart'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நெஞ்சினோன். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு