சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நெஞ்சினோர்

nencinor · வினையாலணையும் பெயர்

1
நெஞ்சையுடையவர்கள்
those with hearts
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

நெடு நுகத்துப் பகல் போல, நடுவு நின்ற நல் நெஞ்சினோர்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நெஞ்சினோர் (nencinor), வினையாலணையும் பெயர், 'those with hearts'. பட்டினப்பாலை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நெஞ்சினோர். Retrieved 26 Jul 2026.
Browse பட்டினப்பாலை