சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நெடுவெண்திங்களும்

netuventinkalum · உம்மை எண்ணும்மை

1
நெடிய வெண்கதிர்களுடைய திங்களும்
the moon with long rays
2
மிக்க வெண்மையுடைய திங்களும்
the very bright moon
உம்மை எண்ணும்மை
ஒருசொல் hapax — appears once in the corpus

வேங்கையும் ஒள் இணர் விரிந்தன நெடுவெண்திங்களும் ஊர் கொண்டன்றே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நெடுவெண்திங்களும் (netuventinkalum), உம்மை எண்ணும்மை, 'the moon with long rays'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நெடுவெண்திங்களும். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு