சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நெடுவேஎள்

netuveel · அளபெடை, விளி

1
நெடிய வேளே
oh great lord
2
முருகனே
oh Murukan
அளபெடை, விளி
ஒருசொல் hapax — appears once in the corpus

மண்டு அமர் கடந்த நின் வென்று ஆடு அகலத்து பரிசிலர்த் தாங்கும் உருகெழு நெடுவேஎள்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நெடுவேஎள் (netuveel), அளபெடை, விளி, 'oh great lord'. திருமுருகாற்றுப்படை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நெடுவேஎள். Retrieved 26 Jul 2026.
Browse திருமுருகாற்றுப்படை