சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நெருஞ்சியோடு

nerunciyotu

1
முள்ளுடைய நெருஞ்சிச் செடியுடன்
with cow thorn plants, Calatrop Tribulus terrestris
ஒருசொல் hapax — appears once in the corpus

பெருவிழாக் கழிந்த பேஎம் முதிர் மன்றத்துச் சிறு பூ நெருஞ்சியோடு அறுகை பம்பி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நெருஞ்சியோடு (nerunciyotu), 'with cow thorn plants, Calatrop Tribulus terrestris'. பட்டினப்பாலை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நெருஞ்சியோடு. Retrieved 26 Jul 2026.
Browse பட்டினப்பாலை