சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நெறிபடு

neripatu · பெயரெச்சம்

1
வழிகளையுடைய
with paths
பெயரெச்சம்

நெறிபடு கவலை

2
நெளிவு உடைய
curly

நெறிபடு கூழை, Kuru 199–4 – நெறிபடு கூந்தல்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நெறிபடு (neripatu), பெயரெச்சம், 'with paths'. அகநானூறு 1; நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நெறிபடு. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு