சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நேரிழை

nerizhai · அன்மொழித்தொகை

1
செவ்விதான அணிகலன்களை அணிந்தவள்
a woman wearing perfect jewels
அன்மொழித்தொகை
2
நேர்மையான அணிகலன்கள்
perfect jewels

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நேரிழை (nerizhai), அன்மொழித்தொகை, 'a woman wearing perfect jewels'. நற்றிணை 2; ஐங்குறுநூறு 1; பரிபாடல் 1; புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நேரிழை. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை