சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நொதுமல்

notumal

1
உண்மைக்கு புறம்பானது
untruths
3
அயற்தன்மையுடைய சொற்கள்
strange words
4
காலத்திற்கு உரியது அல்லாத
unseasonal

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நொதுமல் (notumal), 'untruths'. அகநானூறு 2; குறுந்தொகை 2; நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நொதுமல். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு