சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நோக்கான்

nokkan · படர்க்கை ஒருமை வினைமுற்று

1
அவன் எண்ணவில்லை
he did not consider
படர்க்கை ஒருமை வினைமுற்று

அறன் நோக்கான், நயம் செய்யான்

2
அவன் பார்க்கவில்லை
he did not see

என் சிறுமையின் இழித்து நோக்கான்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நோக்கான் (nokkan), படர்க்கை ஒருமை வினைமுற்று, 'he did not consider'. கலித்தொகை 1; புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நோக்கான். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை