சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நோக்குதி

nokkuti · முன்னிலை ஒருமை வினைமுற்று

1
எண்ணுகின்றாய்
you are considering
முன்னிலை ஒருமை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

நீ எம்மை ஏதிலா நோக்குதி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நோக்குதி (nokkuti), முன்னிலை ஒருமை வினைமுற்று, 'you are considering'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நோக்குதி. Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்