சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நோற்றோர்

norror · வினையாலணையும் பெயர்

1
தவம் செய்தவர்கள்
those who did penances
வினையாலணையும் பெயர்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நோற்றோர் (norror), வினையாலணையும் பெயர், 'those who did penances'. அகநானூறு 1; குறுந்தொகை 1; புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நோற்றோர். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு