சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பகர்ந்தேம்

pakarntem · தன்மைப் பன்மை வினைமுற்று

1
வாழ்த்தினோம்
we praised
தன்மைப் பன்மை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

நீ இவ் வரை மருங்கில் கடம்பு அமர் அணி நிலை பகர்ந்தேம்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பகர்ந்தேம் (pakarntem), தன்மைப் பன்மை வினைமுற்று, 'we praised'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பகர்ந்தேம். Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்