சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பகலோன்

pakalon

1
கதிரவன், ஞாயிறு
sun
ஒருசொல் hapax — appears once in the corpus

பகலோன் மறைந்த அந்தி ஆர் இடை, உருகெழு பெருங்கடல் உவவுக் கிளர்ந்தாங்கு

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பகலோன் (pakalon), 'sun'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பகலோன். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு