சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பகழியின்

pakazhiyin · இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது

1
அம்புகளைப் போன்று
like arrows
இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது
ஒருசொல் hapax — appears once in the corpus

வில்லுச் சொரி பகழியின் மென் மலர் தாயின

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பகழியின் (pakazhiyin), இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது, 'like arrows'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பகழியின். Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்