சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பகைபட

pakaipata

1
மாறு கொண்டு, பகைமைக் கொண்டு
with enmity
ஒருசொல் hapax — appears once in the corpus

பகை பட முனை பாழ் பட்ட ஆங்கண்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பகைபட (pakaipata), 'with enmity'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பகைபட. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு