சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பங்கம்

pankam

1
சேறு
ground paste
ஒருசொல் hapax — appears once in the corpus

செங்குங்குமச் செழுஞ் சேறு, பங்கம் செய் அகில் பல பளிதம்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பங்கம் (pankam), 'ground paste'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பங்கம். Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்