சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பசந்தனள்

pacantanal · படர்க்கை ஒருமை வினைமுற்று

1
பசலை அடைந்தாள்
she became pale
2
மஞ்சள் நிறத்தை அடைந்தாள்
she acquired pallor spots
படர்க்கை ஒருமை வினைமுற்று

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பசந்தனள் (pacantanal), படர்க்கை ஒருமை வினைமுற்று, 'she became pale'. அகநானூறு 1; நற்றிணை 1; குறுந்தொகை 1; ஐங்குறுநூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பசந்தனள். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு