சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பசந்தன்று

pacantanru · ஒருமை வினைமுற்று

1
பசலையடைந்தது
it became pale
2
மஞ்சள் நிறத்தை அடைந்தது
it became yellow
ஒருமை வினைமுற்று

பசந்தன்று நுதலும், 227–1 – நுதல் பசந்தன்றே, 376–13 – பசந்தன்று நுதலே, Kuru 87–4 – பசந்தன்று நுதலே, Aink 35–4 – பசந்தன்று என் மாமைக் கவினே, 55–4 – பசந்தன்று நுதலே, 144–3 – பசந்தன்று என் மாமைக் கவினே, Kali 36–12 – பசந்தன்று நுதல்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பசந்தன்று (pacantanru), ஒருமை வினைமுற்று, 'it became pale'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பசந்தன்று. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு