சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பசலையள்

pacalaiyal · பெண்பால் ஒருமை வினைமுற்று

1
பசலை அடைந்தவள்
the woman with pallor spots
பெண்பால் ஒருமை வினைமுற்று

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பசலையள் (pacalaiyal), பெண்பால் ஒருமை வினைமுற்று, 'the woman with pallor spots'. அகநானூறு 1; கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பசலையள். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு