சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பசுங்கண் வானம்

pacunkan vanam

1
பசிய இடத்தையுடைய வானம்
cool sky
2
பசிய இடத்தையுடைய முகில்கள்
cool clouds
ஒருசொல் hapax — appears once in the corpus

வெம்மை நீங்கப் பசுங்கண் வானம் பாய் தளி பொழிந்தென

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பசுங்கண் வானம் (pacunkan vanam), 'cool sky'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பசுங்கண் வானம். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு