சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பசுங்கண்

pacunkan

1
பசிய துண்டுகள்
new pieces
2
பச்சை நிறக் கண்கள்
green eyes

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பசுங்கண் (pacunkan), 'new pieces'. புறநானூறு 1; திருமுருகாற்றுப்படை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பசுங்கண். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு