சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பசுங்குடை

pacunkutai · பண்புத்தொகை

1
பசிய பனை ஓலையில் செய்யப்பட்ட கூடை
fresh palm frond basket
பண்புத்தொகை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பசுங்குடை (pacunkutai), பண்புத்தொகை, 'fresh palm frond basket'. அகநானூறு 1; குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பசுங்குடை. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு