சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பசுமஞ்சளொடு

pacumancalotu

1
பசுமையான மஞ்சளுடன்
with new turmeric, with fresh turmeric
ஒருசொல் hapax — appears once in the corpus

சிறுபசு மஞ்சளொடு நறு விரை தெளித்துப் பெருந்தண் கணவீர நறுந்தண் மாலை துணையுற அறுத்துத் தூங்க நாற்றி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பசுமஞ்சளொடு (pacumancalotu), 'with new turmeric, with fresh turmeric'. திருமுருகாற்றுப்படை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பசுமஞ்சளொடு. Retrieved 26 Jul 2026.
Browse திருமுருகாற்றுப்படை