சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பஞ்சியின்

panciyin · இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது

1
பஞ்சியை ஒத்த, like cotton அம்புகளைப் போன்று
like arrows
இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது
ஒருசொல் hapax — appears once in the corpus

வில் எறி பஞ்சியின் வெண்மழை தவழும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பஞ்சியின் (panciyin), இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது, 'like arrows'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பஞ்சியின். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு