சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

படர்ந்தது

patarntatu · வினையாலணையும் பெயர்

1
நினைத்தவை
the thoughts
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

நின் நெஞ்சம் படர்ந்தது எஞ்சாது உரை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

படர்ந்தது (patarntatu), வினையாலணையும் பெயர், 'the thoughts'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. படர்ந்தது. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு